c 970-உக்ரைன் விவகாரத்தைத் தவிர்த்தால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யத் தயார்: ரஷ்யா அறிவிப்பு(வீடியோ இனைப்பு)

உக்ரைன் போருக்கான அமைதிப் பேச்சுவார்த்தையுடன் வர்த்தக உறவுகளை இணைப்பதைத் தவிர்த்தால், அமெரிக்காவுடன் இணைந்து பொருளாதாரத் திட்டங்களைச் செயல்படுத்த ரஷ்யா ஆர்வமாக உள்ளதாக கிரெம்ளின் மாளிகை இன்று(13.5.2026) தெரிவித்துள்ளது. […]