d 116-தமிழின உணர்வாளர்,இயக்குனர் இமயம் தமிழ் சினிமாவில் தந்தை பாரதிராஜா அவர்கள் இன்று மறைந்தார்..

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா(84), உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது […]

d 115-அமெரிக்கா – ஈரான் இடையே தீவிரமடையும் மோதல்: பரஸ்பர தாக்குதல்களுக்குப் பின்னர் ட்ரம்பும் ஈரானும் புதிய எச்சரிக்கை(வீடியோ இணைப்பு)

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் வான்வழித் தாக்குதல்களை நடத்திக்கொண்டதைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ஈரானின் உயர் அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் புதிய […]

d 114-இந்திய பணியாளர்கள் கொண்ட கப்பலை தாக்கிய அமெரிக்கா! கிளம்பியுள்ள கடும் எதிர்ப்பு

ஈரானிய துறைமுகங்களுக்கான அமெரிக்காவின் முற்றுகையை மீறிச் செல்ல முயன்றதாகக் கூறி, ஓமன் கடற்கரைக்கு அப்பால் இந்தியப் பணியாளர்களைக் கொண்ட எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் […]

d 113-சங்கீதன் விடுதலை : ஜனாதிபதி அநுர சிறீதரன் எம்.பிக்கு அளித்த முன்மொழிவு

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசைக் கலைஞர் சங்கீதனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவுடன் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற […]

d 111-துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் … இவர்கள் கிடைப்பதே வரம்!

ஒருவருடைய பிறப்பு ராசிக்கும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. பொதுவாகவே எந்த உறவாக இருந்தாலும் இதில் […]

d 110-கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி 23 வயது இளைஞன் உயிரிழப்பு

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் தொழில் புரிந்து கொண்டிருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்று காலை […]

d 109-பயங்கரவாத தடைச் சட்டம் முற்றாக ஒழிக்கப்படும் ; பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

அடக்குமுறை சட்டங்களைப் பயன்படுத்தி ஆட்சி நடத்த வேண்டிய தேவை தங்களுக்கு இல்லை என்றும், பயங்கரவாதத் தடைச் சட்டம் மிக விரைவில் முழுமையாக நீக்கப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு […]

d 108-அமெரிக்க உலங்குவானூர்தியை சுட்டுவீழ்த்தியை ஈரான்.. மீண்டும் தொடங்கிய சரமாரி தாக்குதல்கள்(வீடியோ இணைப்பு)

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்கா ஈரானுக்கு எதிராக இராணுவத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அமெரிக்க இராணுவத்தின் Apache உலங்குவானூர்தி ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க […]