d 235-யாழ். காணி உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ; 11.2657 ஹெக்டயர் காணி அரசாங்காத்தால் சுவீகரிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட “தேவதுரவு” பகுதியில் அமைந்துள்ள 11.2657 ஹெக்டயர் பரப்பளவுடைய காணியை பொதுத் தேவைக்காக சுவீகரிக்கும் நடவடிக்கைகளை நில […]