E121-அகதியாகத் தொடங்கிய பயணம் இன்று சர்வதேச இசை மேடையில்.. அவுஸ்திரேலியாவின் உயரிய விருதுகளை வென்று தமிழ் சமூகத்திற்குப் பெருமை சேர்த்த பாடகி!
அவுஸ்திரேலியாவின் மிக உயரிய இசை விருது விழாவான 40-வது வருடாந்திர ‘ARIA’ (Australian Recording Industry Association) இசை விருதுகளில், ஈழத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த இசைக்கலைஞர் […]
