E130-யாழில் மாவீரர் நினைவேந்தல் கொட்டகையை அகற்ற பொலிஸ் முயற்சி – ஏற்பாட்டாளர்களுடன் முரண்பாடு

யாழ்ப்பாணம் – வடமராட்சி, நெல்லியடி நகரில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் அமைக்கப்பட்ட மாவீரர் நினைவேந்தல் கொட்டகையைப் பொலிஸார் அகற்ற முற்பட்டபோது, ஏற்பாட்டுக் குழுவினருக்கும் […]

E129-மல்லாவியில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு

முல்லைத்தீவு – மல்லாவி பிரதேசத்தில், தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கான மதிப்பளிப்பு நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாகவும் சிறப்பாகவும் இடம்பெற்றுள்ளது. “கல்லறைகள் […]

E128-புலம்பெயர் தமிழர்களின் முதுகில் குத்திய அரசாங்கம்! வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகள் என புதிய சட்டமூலம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெற்றிக்குத் துணைநின்ற புலம்பெயர் தமிழர்களை இலக்கு வைத்து, அவர்களின் முதுகில் குத்தும் விதமாகவே வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக […]

E127-ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில்! ட்ரம்ப் திட்டவட்டம்

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். […]

E126-உயிரை அற்பணித் உத்தமர்ளை வணங்குவதற்குத்தடையாகயிருக்கும் விசமிகள்?

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் சின்னங்களின்றி உயிர்நீத்தவர்களை நினைவுகூர உரிமை உண்டு செய்யப்பட்ட அமைப்புகளின் அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ காட்சிப்படுத்தாது, உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் உரிமை மக்களுக்கு உண்டு எனச் […]

E125-வாகனத்திலிருந்து விலகிய கல் தாக்கி காயம் ; சிகிச்சை பலனின்றி யாழ் இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் காலில் ஏற்பட்ட கண்டல் காயத்திற்குச் சிகிச்சை பெற்று வந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கண்டல் காயம் யாழ்ப்பாணம், இடைக்காட்டைச் சேர்ந்த […]

E124-தமிழீழிப்பகுதி கடற்கரையில் நீராடச் சென்ற மாணவரும் காப்பாற்றச் சென்ற நபரும் மாயம்

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்ற இருவர் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை […]

E123-மாவீரர்கள் காலத்தால் சாவதில்லை, அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள்.

~தேசியத் தலைவர் . இதயக்கோவிலில் பூசிக்கப்படவேண்டியவர்கள் எமது வீர விடுதலை வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கின்றது. இவர்களது இறப்புகள் அர்த்தமற்ற இழப்புகள் அல்ல, இந்த வீரர்களின் […]

E122-நம் வீட்டு கை வைத்தியம்…

மிளகையும் வெல்லத்தையும் வெறும் வயிற்றில் உட்கொண்டால் இருமல் நீர்க்கோவை ஆகியவை குணமாகும். சீரகத்தையும் கற்கண்டையும் மென்று தின்றால் இருமல் குணமாகும். நான்கு மிளகையும், இரு கிராம்பையும் நெய்யில் […]