வவுனியாவை சேர்ந்த ஆசிரியையான வனிதா சேனாதிராஜா மின்னேரியா பகுதியில் விடுதியில் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
உயிரிழந்த ஆசிரியை வவுனியாவை மையப்படுத்தி பல்வேறு கலை இலக்கியச்செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்த ஒருவர் என கூறப்படுகின்றது.
ஆசிரியையின் மரணத்திற்கான காரணம் வெளியாத நிலையில் அவரது மரணம் தொடர்பாக மின்னேரியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.பெண்களை ஏமாத்தும் செயல்பாடு ஆண்மை நாட்களாக அதிகரித்துக்காணப்படுகின்றது அறிமுகம் இல்லாத விடுதிகள் அறிமுகம் இல்லாத மனிதர்களை சந்திப்பதை பெண்கள் நிறுத்துவது அவர்களின்பாதுகாப்பை பலப்படுத்தும்

