காலி ரத்கம பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (28) இரவு 8.15 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவரைக் இலக்கு வைத்தே இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் சற்றுமுன் இடம்பெற்ற துப்பாக்கிசூடு ; ஒருவர் காயம் | Shooting Incident Southern Srilanka Short Whileago

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக காலி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

25 வயதுடைய இளைஞர் ஒருவர் மீது T56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியே, இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக ரத்கம பொலிஸார் 3 குழுக்களை நியமித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments