இரவு நேரங்களில் தாய் தகப்பன் பலியலில் ஈடுபடுவதை சிறுவர்கள் காணும் சந்தர்ப்பம் ஏற்படுவதால் இந்த உணர்வு அவர்களிற்கு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது பெற்ரோர்களே கவனமாக செயல்படுங்கள்?

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில், சிறுமிகள் மீது தவறாக நடந்து கொண்ட சம்பவங்களுக்கு மேலதிகமாக, சிறுவர்கள் மீது தவறாக நடந்து கொண்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் திட்டமிடல் மற்றும் தகவல் பிரிவு பணிப்பாளர் ஷானிகா மலல்கொட வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் ஆண் பிள்ளைகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் | Key Update On Sri Lankan Children Revealed

சிறுமிகள் மீது தவறாக நடந்து கொண்ட சம்பவங்கள் தொடர்பிலேயே தாங்கள் அவதானம் செலுத்தி வருகிறோம். ஆனால் சிறுவர்கள் மீது தவறாக நடந்து கொண்ட சம்பவங்கள் தொடர்பில் கணிசமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments