BILATERAL MEETING WITH THE PRIME MINISTER OF ISRAEL Photo credit: Matty STERN/U.S. Embassy Jerusalem

இஸ்ரேலில் நடைபெற்ற தேர்தலைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சியை இழந்தார் மூன்று தசாத்தங்கள் அதிபராகயிருந்து 30 வருடத் தமிழர்களின் போராட்டத்தை அழித்தார் குறிப்பாக பைலட்டோடு விமானங்களயை அனுப்பி தமிம்செல்வன் உட்பட விடுதலைப் புலிகளின் அனைத்து மறைவிடங்களும் இவரின் கட்டளையிலே அழிக்கப்பட்டதுஆயுதம் தரலாம் என பல மில்லியன் ரூபாய்களை விடுதலைப்புகளிடம் வேண்டிவிட்டு தர முடியாது என கைவிரித்தவரும் இவரே ஆவார்?அடுத்து கில்லர் போன்று சித்திக்கூடியவர் . குறிப்பாக உலகில் உள்ள முஸ்லிங்களிற்கு எதிரானவர் அந்த வகையில் முஸ்லிங்களின் முதன்மை நாடான ஈரானை முற்றாக அழிக்க வேண்டும் என இரவும்பகலுமாக சித்திப்பவர் .

வெல்ல முடியாத சுத்தம் என்றும் தனக்குத்தெரிந்தும் தனது புத்திக்கூர்மையால் அமெரிக்கா அதிபரை முட்டாளாக்கி ஈரானுக்கு எதிராக ஏவிவிட்டவர் . அதனால் அமெரிகாவின் பொருளாதாரம் சீர்குலைந்ததோடு எரிபொருள் பிரச்சனையால் உலகில் உள்ள அனைத்து மக்களின் நாளந்த வாழ்கையும் சீர்குலைந்ததுஅதனால் அந்த நாட்டு மக்களும் இவர் மீது கடுமையான கோபத்தில் இருந்த வேளையிலே இந்தத் தேர்தல் வந்தது அவருக்குப் பதிலாக காடி ஐசன்காட் நாட்டின் அடுத்த பிரதமராகப் பதவியேற்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது இஸ்ரேலின் முன்னாள் நீதி அமைச்சர் யோசி பெயிலின் தெரிவித்துள்ளார்?

நெதன்யாகுவின் லிகூட் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்குத் தேவையான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவே தீர்மானிக்கும் காரணியாக அமையும் எனக் கூறப்படுகிறது.

நெதன்யாகுவுக்கு எதிராகப் போட்டியிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து கணிசமான பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்

இஸ்ரேலிய அரசியலில் பாலஸ்தீன விவகாரம் தொடர்ந்து முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

நெதன்யாகு ஆட்சியை இழக்கலாம்: அடுத்த பிரதமராக காடி ஐசன்காட் - முன்னாள் அமைச்சர் கணிப்பு | Eisenhower Will Sworn Israels Next Prime Minister

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் காசா அமைதித் திட்டத்துக்கு நெதன்யாகு வாய்மொழி ஆதரவை மட்டுமே வழங்கி வந்ததாகக் கூறப்படும் நிலையில், அந்தத் திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்த ஐசன்காட் உறுதியளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அரசியல் கட்சிகளுக்கு இடையில் கூட்டணி ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திடப்படாததுடன், இறுதித் தேர்தல் முடிவுகளும் வெளியாகாத நிலையில், யோசி பெயிலின் இந்தக் கணிப்பை வெளியிட்டுள்ளார்.மூன்று வாங்குகள் வித்தியாசத்தில் இருப்பதாகவும் கூட்டாச்சி அல்லது மீண்டும் தேர்தல் என BBC தெரிவித்துள்ளது,

Share:
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments