அமெரிக்காவில் பல முக்கிய துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொழில்நுட்ப மற்றும் இணைய சேவை கோளாறுகள் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மக்கள் அதிகம் பயன்படுத்தும் விமானம் மற்றும் வங்கி சேவைகள் முடங்கியுள்ளதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தொழில்நுட்பக் கோளாறுகள்

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக பல சேவைகள் பாதிக்கப்பட்டன.

இதையடுத்து மைக்ரோசாப்ட் மென்பொருள் நிறுவனத்தின் சேவைகளில் கடந்த வாரம் பாதிப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவை திணறடித்த தொழில்நுட்பக் கோளாறு: பாதிப்புக்குள்ளான பல முக்கிய துறைகள் | Major Us Outages Disrupt Flights And Banking

இதனால் உலகெங்கிலும் முக்கிய அலுவலக தொடர்பு செயலிகள் முடங்கின.

இந்தநிலையில் விமான போக்குவரத்து துறையின் தொலைத் தொடர்பு அமைப்பில் ஏற்பட்ட கோளாறால் நாடு முழுதும் மூன்று நாட்களுக்கு மேலாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments