யாழில் அடுத்தடுத்து மீ்ட்கப்படும் சடலங்கள் ; தீவிரமாகும் விசாரணை, கொட்டடி கடற்கரைப் பகுதியில் இன்று (23) திங்கட்கிழமை அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் குறித்த சடலத்தைக் கண்டுள்ளனர்.

யாழில் அடுத்தடுத்து மீ்ட்கப்படும் சடலங்கள் ; தீவிரமாகும் விசாரணை | Jaffna Bodies Found Probe Intensifies

மேலதிக விசாரணை

இதனையடுத்து, சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், சடலத்தைப் பார்வையிட்டதுடன், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும், கரையொதுங்கிய சடலம் தொடர்பான அடையாள விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.  

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments