கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸயில் இன்று(5) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த வருட ஆரம்பத்திலிருந்து 42 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தரப்பு கூறியுள்ளது.
இந்தநிலையில் இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருகை தந்த விமானத்தில் சந்தேகத்திற்கிடமாக ஐவர் வருகை தந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது.
இவர்கள் காஷ்மீர் தாக்குதலுடன் தொடர்புடையவர்களாக இருப்பார்கள் என்ற சந்தேகம் நிலவுகின்றது.
இவர்கள் தற்போது இலங்கைக்குள் ஊடுறுவியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி…