நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மன்னார் – மன்னார் நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 2,255 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 2,123 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1,943 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 1,807 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
யாழ் மாவட்டம் வேலணையில் வென்றது தமிழரசுக் கட்சி
J
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். வேலணை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 2,673 வாக்குகள் – 8 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 1,840 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) – 1,313 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 976 வாக்குகள் – 2 உறுப்பினர்கள்
யாழ். சாவகச்சேரி நகர சபை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வசமானது
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் யாழ். சாவகச்சேரி நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC) – 2,959 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி (ITAK) – 2,594 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 1,445 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA ) – 738 வாக்குகள் – 2 உறுப்பினர்
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (EPDP) – 535 வாக்குகள் – 1 உறுப்பினர்
யாழ். வல்வெட்டித்துறை பிரதேச சபையின் உத்தியோக பூர்வ முடிவு

Election Commission of Sri LankaJaffnaLocal government ElectionNational People’s Power – NPPLocal government election Sri Lanka 2025
யாழ். மாவட்டம் – வல்வெட்டித்துறை பிரதேச சபை முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (ACTC) 1558 வாக்குகள் – 7 ஆசனங்கள்
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 1299 வாக்குகள் – 5 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP)- 676 வாக்குகள் – 3 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக முன்னணி – 90 வாக்குகள் – 1 ஆசனங்கள்
யாழ்.மாநகர சபையில் எதிர்பாரா வெற்றியை பெற்ற தமிழரசுக் கட்சி

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ் மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 10370 வாக்குகள் – 13 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 9124 வாக்குகள் – 12 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 7702 வாக்குகள் – 10 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) 3567 வாக்குகள் – 4 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) – 3076 வாக்குகள் – 4 ஆசனங்கள்
கிளிநொச்சியில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் தமிழரசுக் கட்சி

இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 20962 வாக்குகள் – 20 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 7319 வாக்குகள் – 6 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) – 5058 வாக்குகள் – 4 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக முன்னணி – 971 வாக்குகள் – 1 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 2712 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி 2195 வாக்குகள் – 2 ஆசனங்கள்

கிளிநொச்சி – பூநகரி பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 5171 வாக்குகள் – 10 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) – 2355 வாக்குகள் – 3 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 1884 வாக்குகள் – 3 ஆசனங்கள்
ஈழமக்கள் ஜனநாயக முன்னணி – 971 வாக்குகள் – 1 ஆசனங்கள்

கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி
கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, பிரதேச சபை முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 3040 வாக்குகள் – 6 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) – 1511 வாக்குகள் – 3 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 1349 வாக்குகள் – 3 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 508 வாக்குகள் – 1 ஆசனங்கள்

முல்லைத்தீவில் அடித்து முன்னேறும் தமிழரசுக் கட்சி

கரைத்துறைப்பற்று பிரதேச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 6306 வாக்குகள் – 7 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 4407 வாக்குகள் – 5 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) – 3672 வாக்குகள் – 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 1962 வாக்குகள் – 2 ஆசனங்கள்
புதுக்குடியிருப்பு பிரேதச சபை
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 10816 வாக்குகள் – 11 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 4028 வாக்குகள் – 4 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) – 2652 வாக்குகள் – 2 ஆசனங்கள்
சுயேட்சை குழு1 – 2491 வாக்குகள் – 2 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 1774 வாக்குகள் – 1 ஆசனங்கள்

முல்லைத்தீவு மாவட்டம் – துணுக்காய் பிரதேச சபை முடிவுகள்
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 1594 வாக்குகள் – 4 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 1082 வாக்குகள் – 3 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) – 804 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 605 வாக்குகள் – 1 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 492 வாக்குகள் – 1ஆசனங்கள்

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச சபை முடிவுகள்
அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை கிழக்கு பிரதேச சபை முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) – 1364 வாக்குகள் – 4 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) – 990 வாக்குகள் – 3 ஆசனங்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) 808 வாக்குகள் – 2 ஆசனங்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 607 வாக்குகள் – 2 ஆசனங்கள்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு (DTNA) – 500 வாக்குகள் – 2 ஆசனங்கள்
