கொட்டாவை, மாலபல்ல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் இன்று (8) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மிரிஸ்ஸாய பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு கொட்டாவையில் இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம் | Shooting Near A Temple In Kottawa Colombo

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள், பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments