சிற்றுண்டி கடையொன்று திடீரென தீப்பிடித்து எரிந்ததில் அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இந்தச் சம்பவம் திருகோணமலை – கந்தளாய் பகுதியில் உள்ள சிற்றுண்டி கடையொன்றில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள கடையொன்றில் திடீரென தீப்பற்றியுள்ளது.

இதனையடுத்து பொதுமக்கள், வீதியால் பயணித்த மக்கள் என ஒன்றிணைந்து பெரும் போராட்டத்திற்கு மத்தியில் தீயினை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments