தமிழர் பகுதியில் பொலிஸார் அரங்கேற்றிய சம்பவம்; நடு வீதியில் துடிதுடித்து பலியான இளைஞன் கூமாங்குளத்தில் பொதுமக்களுக்கு பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

வவுனியா கூமாங்குளம் பகுதியில் பொலிஸார் ஒருவரை துரத்தி சென்றவேளையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்தில் பண்டார என்ற பொலிஸ் பெயர் தகடு மீட்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் பொலிஸார் அரங்கேற்றிய சம்பவம்; நடு வீதியில் துடிதுடித்து பலியான இளைஞன் | Tamil Area Youth Dies On Street

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் சூழ்ந்துகொண்ட மக்களுக்கு பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை தோற்றப்பெற்றுள்ளது.

இந்த பதற்றமான சூழலைக் கட்டுப்படுத்த பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பண்டார என்ற நபர் OICயின் நெருங்கிய சகாவாம்

கொலை செய்த இனவெறியன் இவன் தானம் மக்களே பாருங்கள்?

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments