சூரிய குடும்பத்தைவிட பழமையான வால் நட்சத்திரம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

3I/Atlas என்று பெயரிடப்பட்ட இந்த வால் நட்சத்திரம், சூரிய குடும்பத்தைவிட மூன்று பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது.

இது பெரும்பாலும் உறைந்த நீரால் ஆனது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments