கிளிநொச்சி இரணைமடு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் உயர் அதிகாரிகளினால் இராணுவ சிப்பாய் ஒருவர் 20 கிராமம் 320 மில்லி கிராம் கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் இன்றைய தினம் 20.07.2025 கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழர் பகுதியில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் | Army Soldier Arrested In Kilinochchi

பின்னர் கிளிநொச்சி பொலிசார் கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்தப்பட்ட நிலையில் 21.07.2025 வரை விளக்கம் மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பம் தொடர்பாக கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.போதைப்பொருள் விற்பனையில் அரசகைக்கூலிகளே செயற்படுகின்றார்கள் என பொதுமக்கள் முன்னரும் இப்பொழுதும் கூறி வருவது தெரிந்தது,இப்பொழுது அவர்களே உறிதிப்படுடுத்தம் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.?

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments