சிறிஸ்கந்தராஜா தவரூபி கொக்குவில் கிழக்கு 48 வயது அவர் திருமணம் ஆகாத நிலையில் தனது சகோதரியூடன் வாழ்ந்துவந்துள்ளார் 28 /07/25 அன்று மதிய உணவிற்குப்பின் மனகவலையில் அவர் தனது. உடலிற்கு தானே தீவைத்து தன்னை மாய்த்துள்ளார்?
பெண் பொராளிகளை பாது காற்பதற்கும் அவர்களின் மனநிலைகளை அறிந்து அதற்கு ஏற்ப அவர்களிற்கு ஒரு நேரான வளியைக்காட்ட புலம்பெயர் தமிழர்கள் முன் வர வேண்டும் என உள்ளூர்வாசிகள் கேட்டுள்ளனர்?

thaarani