அண்மைய காலங்களில் வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் வளங்கள் குறித்து விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்த நிலையிலே உள்ளது.
முக்கியமாக வடக்கிலே இருக்கக்கூடிய சுண்ணக்கல் அகழ்வு, தரைகீழ் நீர் வளம், கனிம மணல் சார்ந்த அகழ்வு நடவடிக்கைகள் குறித்து மக்கள் பேசுவதற்கு தலைப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது மன்னாரிலே பேசு பொருளாக இருக்கக்கூடிய கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி தொடர்பிலான விடயங்கள் குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறைத் தலைவர் நாகமுத்து பிரதீபராஜா ஐபிசி தமிழின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு இது தொடர்பிலான கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில்…