கண்ணீர் சிந்திய மகிந்தவின் மனைவிமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது உத்தியோகப்பூர்வ இல்லத்தை விட்டு வெளியேறும் போது அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மக்கள் மத்தியில் கண்ணீர் சிந்தியமை பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நேற்றைய தினம்(10) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமைக்கு அமைவாக இன்றையதினம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜேராம மாவத்தையில் உள்ள அரச இல்லத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ….