முருங்கைக்காய் அறுவடையில் பாம்மைப் போன்ற வடிவிலான முருங்கைக்காய் ஒன்று அறுவடை செய்யப்பட்டுள்ளது.
மூதூர் சிறாஜியா நகர் பகுதியிலுள்ள வீட்டிலே இந்த முருங்கைக்காய் அறுவடை செய்யப்பட்டுள்ளது.
விசித்திரமான ராட்சத முருங்கைக்காய்
முருங்கை அறுவடையில் பாம்மைப் போன்றதான விசித்திரமான ராட்சத முருங்கைக்காய் ஒன்று காய்த்து அறுவடை செய்யப்பட்டுள்ளது.
முருங்கைக் காயானது சுமார் ஆறு அடி நீளமுடையதாகக் காணப்படுகின்றது என்று உரிமையாளர் தெரிவித்துள்ளார்.