ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) அமெரிக்காவிற்கு (America) உத்தயோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்தநிலையில், நேற்று (22) அரவு அவர் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

கலந்துரையாடல்கள் 

இதனடிப்படையில், நாளை (24) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் அவர் உரையாற்றவுள்ளார்.

அமெரிக்கா பறந்தார் ஜனாதிபதி! | Anura Kumara Heads To Un General Assembly

இதன்போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலைவாய்ப்பு 

அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா பறந்தார் ஜனாதிபதி! | Anura Kumara Heads To Un General Assembly

மேலும், அநுரகுமார திஸாநாயக்கவுடன் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் உறவு தொடர்பாக விரிவான விளக்கம் அருமரிக்காவிற்கு வழங்கவுள்ளனர்?

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments