இன்றைய தினம்(28) கிழக்குமாகாணம் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களும் ஒன்று சேர்ந்து வலிந்துகாணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகளால் சுலற்சிமுறையில் உணவுதவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது இப்போராட்டமானது செம்மணி தொடக்கம் அகல்வு செய்யப்பட்ட மனித புதைகுழிகளுக்கு
சர்வதேச விசாரணை
வேண்டியும் வலிந்துகாணாமல்
ஆக்கப்பட்டோருக்கும் பலவந்தமாக கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டோருக்கும் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் அத்துமீறிய தமிழ்மக்களின் காணிகள் அபகரிப்புக்கு
நீதிகோரியும் அத்துமீறிசெய்யப்படும் பௌத்தமதமயமாக்குதளை உடன் நீறுத்தக்கோரியும் யாழ் செம்மணியிலும் அம்பாறை தம்பிலிவில் மத்திய
சந்தை பகுதிக்கு முன்பாகவும் சுலற்சி முறையிலான
உணவு தவிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது இவ்உணவு தவிர்ப்பு
போராட்டமானது தொடர்ச்சியாக10 ம்
மாதம் 01ம் திகதிவரை
நடைபெறும் என்று
அம்பாறை மாவட்ட
வலிந்து காணாமல்
ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி
தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்
மேலலும் கூறுகையில் தற்போதுநடைபெறும்
ஐனா60வது கூட்டத்தொடரில் களந்துகொண்டிருக்கும் நீதி அமைச்சர்கள் காணாமல்போனவர்களுக்கு ஒரு நினைவுஆலயம் அமைக்க வண்டும் என்றும் கூறியதற்கு
தாங்கள் கேட்பது நினைவாழையம் இல்லை இளப்பீடும் இல்லை உண்மையும்
நீதியும் கிடைக்கும்வரை
தொடர்போராட்டங்கள் நடாத்தப்படும் என்று தெரிவித்துள்ளார் !!


