தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் இன்றையதினம் (04.11.2025) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 4 மணிக்கு ஆரம்பமான குறித்த போராட்டம் மாலை 6 மணிக்கு நிறைவடைந்துள்ளது.

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம் | Protest Against Illegal Tissa Temple In Thaiyitti

மீண்டும் நாளை

இந்நிலையில், மீண்டும் நாளை காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments