இராணுவத்தளபதி கொப்பேகடுவ தலைமையில் கிட்டத்தட்ட 600 முஸ்லிம்கள் பேரம்பேசி தயார்ப்படுத்தப்பட்டதாகவும் அவர்களிடம் 150இற்கு மேற்பட்ட ஆயுதங்களும் 200இற்கு மேற்பட்ட தொலைத்தொடர்பு கருவிகளும் வழங்கப்பட்டு தாக்குதல் நடவடிக்கை இடம்பெற்றதாக அன்றைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாக சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஊடகவியலாளர் ஜெ.ஜெராட் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அன்றைய காலப்பகுதியில் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் விடுதலைப்புலிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலேயே பின்னரான காலப்பகுதியில் இராணுவத்தளபதி கொப்பேகடுவ விடுதலைப்புலிகளின் இலக்காக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்…..
