ஹமாஸ் பயங்கரவாதிகளால் ஒக்டோர் 07ஆம் திகதி இஸ்ரேலில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் பலர் கொடூரமாக கொல்லப்பட்டிருந்தனர்.
அதில் முக்கியமான ஒரு தாக்குதல் தான் நோவா மியூசிகல் ஃபெஸ்டிவல் என்ற களியாட்ட நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட படுகொலை.
அந்த படுகொலை சம்பவத்திலிருந்து உயிர் தப்பி தன்னை காப்பாற்றிக் கொண்ட இஸ்ரேலியப் பெண் நோவா கலாஸ்.
குறித்த படுகொலை தாக்குதலின் போது 378 பேர் கொல்லப்பட்டதுடன் 44 பேர் ஹமாஸினால் பிடித்து செல்லப்பட்டார்கள்.
இதிலிருந்து உயிர் தப்பிய நோவா என்ற பெண் எமது சிரேஸ்ட ஊடகவியலாளர் நிராஜ் டேவிட்டிடம் பல பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார். பின்வரும் காணொளியில் அதனை காணலாம்.
