இலங்கையின் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக, இந்திய விமானப்படையின் C-130J ரக விமானம் சுமார் 10 டன் அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் கொழும்பை வந்தடைந்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு மேலும் 10 டன் அனர்த்த நிவாரணப் பொருட்கள் | 10 More Tons Disaster Relief Supplies From India

இந்த விமானத்தில், BHISHM Cubes எனப்படும் நிவாரண உபகரணங்களுடன், களத்தில் பயிற்சி மற்றும் ஆதரவு வழங்குவதற்காக மருத்துவக் குழுவினரும் வருகைத்தந்துள்ளனர்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments