துசியந்தி, தீபவர்ணன் கோண்டாவில் யாழ்பாணத்தைப்பிறப்பிடமாகக்கொண்டபோராளி வைதேகிஅவர்கள் 06/12/1981பிறந்தார் 23 / 12 / 25இயற்கை எய்தினார்,

இளமை காலத்திலே தமிமீழ விடுதலைப்புலிகள் கடல் புலிகள் மகளீர் அமைப்பில் இணைந்து பல கடமைகளை திறமையாக செய்து பல பாரட்டுக்களையும் பெற்றுள்ளார் ,,

தொடர்ந்து இவரின் திறமையைக்கண்ட தளபதி இவரை அதிகாரிகள் பயிற்சிக்கல்லூரி ஆசிரியராக நியமணிக்கப்பட்டுள்ளார் , அங்கே சென்ற இவர் பல போராளிகளை திறமையாக வழர்த்து எமது விடுதலைப்போரட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார்,

தொடர்ந்து 17/05/2009 இறுதி வரை தான் வரைந்து கொண்ட கொழ்கைக்காப்போராடி பாரிய விழுப்புண் அடைந்துள்ளார்,, அதற்குப்பின்னர் இவரால் தெளிவான முறையில் கதைக்க முடியாத நிலை ஏற்பட்டது,அதைத்தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் புகளிடம் கோரி இங்கே வந்து அவுஸ்திரேலியா நிவ் செளத்வெல் மாநிலத்தில் வசித்து வந்தார், திடீரேன இவருக்கு முன்னர் ஏற்பட்ட காயத்தின் தாக்கத்தால் சுகயீனம் ஏற்பட்டு இயற்கை எய்தினார்,இவரின் கணவர் திரு. பொற்கோ மற்றும்இவருக்கு ஒரு மகனும் உள்ளது,

தொடர்ந்து இவருக்கான இறுதி வணக்கத்தை தமிழர் ஒருகிணைப்பு குழுவினர் தமிழீழத் தேசியக்கொடி போர்த்தி இவருக்கான உயரிய மதிப்பு அழிக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது, அதைதொடர்ந்து இவரின் வித்துடல் தகனம் செயப்பட்டது, என்பதை அனைத்து தமிழீழ மக்களிற்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்,

தகவல் உதயா

Share:
Subscribe
Notify of
guest

1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments