வெனிசுலா தாக்குதலில் இலங்கைக்கு நெருக்கமான செய்தி…

2026 ஜனவரி 3 அன்று, அமெரிக்கா வெனிசுலாவின் தலைநகர் காரக்கஸில் குறிவைக்கும் தாக்குதல்கள் மற்றும் ஒரு பெரிய இராணுவ நடவடிக்கை மேற்கொண்டது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதில் வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரின் மனைவியும் அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.

அமெரிக்க அரசு அதை பொது பாதுகாப்புக்கும் செயல் என்று விளக்குகிறது, ஆனால் பல நிபுணர்கள் இது சர்வதேச சட்டத்தின் வரையில் கேள்விக்குறியாகும் எனச் சொல்லின்றனர்.

இந்நிலையில் இந்த நடவடிக்கை இலங்கைக்கு நேரடி பாதிப்பை மற்றும் இராணுவ தாக்குதல் அபாயத்தை இதுவரை உருவாக்கவில்லை.

இருப்பினும், சில பருட்சார்ந்த மற்றும் நீண்டகால பாதுகாப்பு மற்றும் பொருளாதார அபாயங்கள் பற்றி கவலைப்படவேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது.

இந்நிலையில் பொருளாதாரம், எண்ணெய் விலை, வெளிநாட்டு தொடர்பு போன்றவை சர்வதேச நிலைமையால் பாதிக்கப்படும் கட்டாயத்தில் உள்ள பின்னணியில் இலங்கை மீதான தாக்கம் எவ்வாறானது என்பதை விரிவாக ஆராய்கிறது தொடரும் காணொளி… 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments