இந்த உலகம் மிகப்பெரும் போர் பதற்றத்தில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கின்றது.
அமெரிக்காவின் நகர்வுகள் ஏனைய நாடுகள் எதிர்கொள்ளுகின்ற நகர்வுகள் என இப்படி பல்வேறு தரப்புகளும் போரின் ஒத்திகைகளுக்கு உலகத்தை அழித்து சென்று கொண்டிருக்கின்றன.
உலகம் அமைதியை இழந்து நிற்கையில் அமைதிக்காக உருவான ஐக்கிய நாடுக்ள சபை தன்னுடைய தனித்துவத்தை இழந்து நிற்கின்றது.
மேலும் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ளலாம் என்ற நிலையில் ஆயுதங்கள் குவிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
உலகத்தின் அழிவு அமெரிக்காவின் கைகளிலா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பிலான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க…
