மட்டக்களப்பில் ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை தாயொருவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஆரோக்கியமாகப் பெற்றெடுத்த அரிய சம்பவம் நேற்று (26) தினம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு கிரான்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு ஐந்து ஆண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

மட்டக்களப்பில் அரிய சம்பவம்; ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகள்! | 5 Baby Boys Born Mother Delivery In Batticaloa

இந்நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குழந்தைகளும் தாயும் நலமுடன் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments