அமெரிக்கா முன்வைத்த அணுசக்தி செறிவூட்டல் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளது.

ஈரான் தனது செறிவூட்டல் நடவடிக்கைகளை 3 முதல் 5 ஆண்டுகளுக்கு முற்றிலுமாக நிறுத்திவிட்டு, பின்னர் 1.5 வீதம் மட்டுமே செறிவூட்டலுடன் தொடர வேண்டும் என்று அமெரிக்கா குறிப்பிட்டது.

அத்தோடு, ஈரான் 60 வீதத்திற்கு செறிவூட்டப்பட்ட 400 கிலோகிராம் யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும்

ட்ரம்ப் நிர்வாகம்

அமெரிக்கா தடைகளை நீக்காது, ஈரானை தாக்குவதை மட்டுமே தவிர்க்கும் எனவும் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்திருந்தது.

அமெரிக்காவின் திட்டத்தை தூக்கியெறிந்த ஈரான்: அணுசக்தி விவகாரத்தில் உச்சகட்ட பதற்றம் | Iran Reject Us Nuclear Proposal Uranium Enrichment

இந்தநிலையில், ஈரான் இந்த திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments