இந்தியா அதிகாரி சொன்னது என்ன? அமெரிக்கா ஒரு பெரிய நாடு அவர்களின் கடல் படை ஏசியாவிற்குள் வருவது என்றால் முதலில் இந்தியாவிற்கு அறிவிப்பார்கள், இரண்டாவது அவர்கள் செல்லும் நாட்டிற்கு அறிவிப்பார்கள், அப்படி எவரும் எமது நாட்டிற்கு அறிவிக்கவும் இல்லை உள்ளே வரவும் இல்லை, அப்படி என்றால் இது யாரால் தாக்கப்பட்டது , அண்மையில் அமெரிக்கா இலங்கைக்குக் கொடுத்த கப்பலில் டோப்பிற்ரோ என்ற நீருக்குள்ளால் தாக்கும் தொழில உண்பமும் உள்ளது , அதனாலேயே இக்கப்பல் தாக்கப்பட்டுள்ளது, வெளியில் இருந்து எவரும் வரவில்லை,

 அமெரிக்காவிற்கு நன்றிக் கடனை தெரிவித்து விட்டு தாங்கள் சம்பந்தப்பட வில்லை என நாடகம் ஆடும் இலங்கை அங்குள்ள முஸ்லியம் மக்களை நம்பவைப்பதற்கான நாடகம் இந்தியாவை மீறி அமெரிக்கா கப்பல் அங்கே வருவதற்கு வாய்ப்பே இல்லை, என அவ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments