ஹார்மூஸ் நீரிணையை மூடினால் தாக்குதல் நடத்துவேன் என ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் சீனாவினுடைய கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அது அமெரிக்காவினால் நடத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய கிழக்கில் அமைதியாக இருந்த பல நாடுகள் மீது தற்போது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

நெருப்பும் ஆவேசமும் கலந்த தாக்குதல் ஈரானுக்கு காத்திருக்கின்றது என டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்த நிலையில், எதிரி நாடுகளின் ஆயுதக்கிடங்கு காலியாக தொடங்கியுள்ளதாகவும் போரில் இருந்து கௌரவமான முறையில் வெளியேறுவதே சிறந்தது என ஈரானின் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்த இரு அறிவிப்புக்களும் உலகத்தின் ஒரு பகுதி பாரிய அவலத்தை சந்திக்கப் போவதை சுட்டிக்காட்டுவதாக தெரிவிக்கின்றன.

இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கழுகு பார்வை நிகழ்ச்சி…. 

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments