ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ஹெலிகொப்டர் தளத்தை இலக்கு வைத்து இன்று பாரிய ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
ஈராக் அரசாங்கத்தின் முக்கிய அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் அமைந்துள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயமான ‘கிரீன் சோன்’ பகுதியிலேயே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுது.
தாக்குதலைத் தொடர்ந்து தூதரக வளாகத்திற்குள் இருந்து கரும்புகை வெளியேறியதை அங்கிருந்த சாட்சிகள் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையி்ல், இந்த தாக்குதல் சம்பவம் அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது கழுகுப் பார்வை நிகழ்ச்சி…
