தெஹ்ரான் நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு முதல், ஈரான், அமெரிக்கா தொடர்புடைய ஒவ்வொரு படுகொலைக்கும் ஈடாக, தமது நடவடிக்கைகள் தொடர்பான முழுமையான தகவல்களை தொடர்புடைய பிரிவுகள் வழங்கும் என்று அறிவித்துள்ளது.

இதற்கு பதிலாக, ஈரான் கடற்படையினர் கடலில் 10க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்களை வீசியுள்ளதாகவும், கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க தரப்பு இதற்கு பதிலளித்து, “கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

இதன் பின்னர், ஈரான், மத்திய கிழக்கில் தாக்கக்கூடிய 18 அதி முக்கிய அமெரிக்க நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டு, அதிர்ச்சி எச்சரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த நிறுவனங்கள் அடுத்த காலத்தில் தாக்குதல்களுக்கு இலக்கு ஆகியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பிலான முழுமையான காணொளியை இங்கு காணலாம்…..

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments