ஈழத்தமிழர்கள் தங்களுடைய பலத்தை இன்னும் உணரவில்லையென்று மூத்த அரசறிவியல் ஆசான் மு.திருநாவுக்கரசு தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் குறிப்பிட்ட அவர்,

ஈழத்தமிழர்கள் வெளிநாடுகளில் தங்கனுக்கென்று நிவாரண நிறுவனங்களை உருவாக்க வேண்டும்.

தற்போதைய போர் நிலவரம் தொடர்பில் விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்த வேண்டும்.

கற்பனைவாதிகளின் கையிலிருந்து அரசியலை பிடிங்கி எறியுங்கள்.புனிதமான கொள்கைகளை முன்வைங்கள் என்று குறிப்பிட்டார்.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி…

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments