முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள் நிறைவுற்று மறுநாள் போர்வீரர்களின் வெற்றிவிழா ஜனாதிபதி தலைமையில் கொண்டாடப்படுகின்றது.

தன்னுடைய நாட்டு மக்கள் கொல்லப்பட்டதை கொண்டாடும் ஒரு மரபு இலங்கையில் மட்டுமே உள்ளது என கூறலாம்.

இதன்மூலமாக தமிழீழம் என்பது ஒரு தனிநாடு என்று தென்னிலங்கை அரசே கூறுகின்றது.

இந்த இனத்தின் அழிவு துரோகங்களால் கட்டமைக்கப்பட்டது என்றே கூறுவர்.

கருணா விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து வந்தது தென்னிலங்கை அரசிற்கு பெரும் வலு சேர்த்தது.

அதனை தொடர்ந்து அவர் இந்தியாவிற்கு சென்றதாகவும் கருணாவே கூறியிருந்தார்.

இந்தநிலையில் கருணா எம் ஊடகங்களுக்கு குறித்த நேர்காணலின் அடிப்படையில் சில விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..   

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments