மட்டு ஏறாவூர் பொலிஸில் பிரிவுக்குட்பட்ட நீதிமன்ற விதியிலுள்ள வீடு ஒன்றின் குளியலறைத் தொட்டியில் தவறி விழுந்து, 11 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் – 05, நீதிமன்ற விதியைச் சேர்ந்த சதியானந்தன் சதிஷா என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.பெற்றோரின் கவனக்குறைவ காரணம் என கூறப்பட்டுள்ளது,
