Update : பயாகலவில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 28 வயது இளைஞர், களுத்துறை நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
பயாகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
