யாழ். கோப்பாயில் நடைபெற்ற மாலதி அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல்!
மாலதி அவர்களின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நாள் இன்றாகும். இந்நாளை முன்னிட்டு, இன்று (10.10) காலை யாழ். கோப்பாயில் உள்ள அவரது நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நடைபெற்றது சிலகுறிப்பிட்ட தேசிய உணர்வாளர்கள் அங்கே சென்று தங்களின் அஞ்சலியை செய்தார்கள்
