‘அம்மா என்னால உனக்கு செலவுதான்..” கிளிநொச்சியில் மற்றுமொரு சோகம் – 17 வயது மாணவி எடுத்த முடிவு.!

கிளிநொச்சி, கோணாவில் பகுதியில் இன்று (12.10.2026) 17 வயதுடைய இலக்கியா என்ற மாணவி தனது உயிரை அழித்ததையிட்டு அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த மாணவியால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் மீட்கப்படுள்ளது.இது குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை காரணமாகயிருக்கலாம் என தெரிய வந்துள்ளது

இளம் வயதிலேயே அடுத்தடுத்து உயிர்கள் இழக்கப்பட்டிருப்பது பலரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இளம் தலைமுறையினரின் மனநலன், உணர்வுகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து குடும்பத்தினரும் சமூகத்தினரும் அக்கறையுடன் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும்.

😥

”எந்தவொரு பிரச்சினைக்கும் இது முடிவல்ல”

“உதவி தேவைப்படுபவர்கள் இலங்கையின் தேசிய மனநல உதவி எண்ணான 1926 ஐத் தொடர்பு கொள்ளவும்”

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments