வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மூளை இரத்தக்கசிவால் உயிரிழந்துவிட்டதாகப் பரவிய வதந்திகளுக்கு மத்தியில், அவர் பொதுநிகழ்வொன்றில் கலந்துகொண்டதாகக் காட்டும் புதிய புகைப்படங்களை வடகொரியா வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ரோடோங் சின்முன் (Rodong Sinmun) இந்தப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. ஆடை மற்றும் காலணி கண்காட்சியில் கிம் ஜாங் உன் நிப்பதாகத் தெரிய வந்துள்ளது அப்படி நடந்தாலும் அது வெளியிடும் செய்தியாகயிருக்காது என ஊடகங்கள் தெரிவித்துள்ளது. காலம் கடந்தே அது வெளிவரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments