மட்டக்களப்பு, கல்லடி – உப்போடைப் பகுதியைச் சேர்ந்த தேவகுமாரன் லக்ஷானியா (வயது 18) என்ற இளம் பெண், கடந்த 26.10.2026 அன்று முதல் மட்டக்களப்பில் வைத்து காணாமல் போயுள்ளார்.

மகளின் வருகைக்காக அவரது குடும்பத்தினர் துயரத்துடனும், தாங்க முடியாத மனவேதனையுடனும் ஒவ்வொரு நொடியும் தவித்து வருகின்றனர். தாயின் கண்ணீரும் தந்தையின் தவிப்பும் அடங்குவதற்கு, நமது சிறு உதவியும் பெருமளவில் பங்களிக்கும்.

தகவல் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்

மட்டக்களப்பு பொலிஸ் நிலையம்: 065 222 4422

பொலிஸ் அவசர உதவிப் பிரிவு: 119

இவரைப் பற்றிய எந்தவிதத் தகவலும் உங்களுக்குக் கிடைத்தால், தயவுசெய்து உடனடியாக மேலே உள்ள தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.

அல்லது மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு நேரில் சென்று முறைப்பாடு செய்து உதவுங்கள்.

ஒரு பகிர்வு ஒரு உயிரைக் காப்பாற்றலாம். மனிதநேயத்துடன் இந்தப் பதிவைப் பகிரந்து, அந்தப் பெண் தனது குடும்பத்துடன் பத்திரமாக இணைய உதவுங்கள்.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments