கனடாவில் அகதித்தஞ்சம் கோரிய ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் நாளையதினம் நாடுகடத்தப்படவுள்ளார். லக்சிகன் புனிதராசா என்பவரையே கனடா அரசு நாடுகடத்த உத்தேசித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவரது அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர் நாடுகட்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

  நாளையதினம் நாடுகடத்தப்படவுள்ளீர்கள் என இன்று அதாவது நாடு கடத்த ஆறு மணிநேரம் இருக்கும் நிலையில் கனடா எல்லைச்சேவைகள் நிறுவனம் அவருக்கு அறிவித்தல் அனுப்பியுள்ளது.

அத்துடன் அவர் நாடு கடத்தப்படுவதை எளிதாக்கும் வகையில் வான்கூவர் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments