🎋🎋🎋🎋🎋🎋🎋

🌱 *இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்*

🌱 *நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது*

🌱 *அல்சர் நோயை கட்டுப்படுத்தும்*

🌱 *உடலில் உள்ள பித்தத்தை தணிக்கும்*

🌱 *இரும்பு சத்து செரிந்த உணவு*

🌱 *இரத்தத்தில் உள்ள ஹீமோ குளோபின் அளவை அதிகரிக்கும்*

🌱 *இதயத்திற்க்கு ஆரோக்கியம் தரும்*

🌱 *கணையத்தில் உள்ள பீட்டா செல்களின் அளவை அதிகரித்து உதவுகிறது*

🌱 *மூட்டுகளில் வழ வழப்பு தன்மையை அதிகரித்து பாதுகாக்கிறது*

🌱 *பொட்டாசியம் அதிக அளவில் உள்ளதால் இரத்த அழுத்தத்தை சம நிலையில் வைக்கிறது*

🌱 *உடலில் இயற்கை இன்சுலின் சுரப்பு அதிகரிக்கும்*

🌱 *உடலில் வைரஸ் தொற்று ஏற்படாது*

🌱 *பெண்களின் மாத விடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி தலைவலி மனச்சோர்வு எரிச்சல் கோபம் போன்றவற்றை நீக்கும் மனதை சாந்தப்படுத்தும்*

🌱 *தாய்ப்பால் நன்கு சுரக்கும்*

🌱 *இளமை தோற்றம் தரும்*

🌱 *தொப்பை குறையும்*
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

*தினமும் காலை உணவிற்கு முன் வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட நலம்*

*காலை மாலை இரண்டு வேளையும் எடுத்து கொள்வது மேலும் சிறப்பு*

🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

*நமது தமிழர்களின் உணவில் முக்கிய பங்காற்றுகிறது வெந்தயம் ஆனால் முளை கட்டிய வெந்தயம் மருத்துவமாக மாறி நமக்கு எண்ணற்ற நன்மைகளை அளிக்கிறது*

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments