சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை அதிக கவனம் எடுத்த ராமாயண திரைப்படம் பேச்சுப்பொருளாகவே மாறியுள்ளது.
இப்படத்தில் பிரம்மாண்டமாக கிராபிக்ஸ் மற்றம் காட்சிகள் மக்களின் கவனத்தினை ஈர்த்திருந்தாலும், மக்களை அதிகமாக இதைக் குறித்து சிந்திக்கவும் வைத்துள்ளது.
பொதுவாக ராமாயணம் என்றாலே நம் எல்லோருக்கும் கதை நன்றாகவே தெரிந்திருக்கும். ராமர், சீதை, லட்சுமணன், ராவணன் என்ற கதாபாத்திரம் தற்போதும் மக்கள் மனதில் ஆழமாகவே இருக்கின்றது.
ஆனால் ஒவ்வொரு இடத்திலும் ராவணன் உண்மைக்கதை ஒவ்வொரு விதமாக கூறப்படுகின்றது. உண்மையில் ராவணன் நாடு இலங்கையா? இலங்கையின் அரசனாக கொண்டாடப்படுவதன் பின்னணி குறித்த விபரத்தினை விரிவாக காணொளி மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
