கொள்ளுப்பிட்டி, அல்பிரட் ஹவுஸ் அவென்யூ பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் உடலில் பல காயங்கள் காணப்படுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு ; இரவில் அரங்கேறிய சம்பவம் | Body Found With Cut Wounds After Night Incident

நேற்று (21) இரவு இனந்தெரியாத நபர்கள் குழுவொன்று முச்சக்கர வண்டியில் வந்து குறித்த சடலத்தை அவ்விடத்தில் வீசிச் சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share:
Subscribe
Notify of
guest

0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments