முடிந்தவரை பகிர்ந்து இந்த யுவதியை கண்டுபிடிக்க உதவுங்கள். ![]()
திருகோணமலை குச்சவெளி பகுதியை சேர்ந்த இந்த யவதி கடந்த ஒக்டோபர் 21ஆம் திகதி மாலை மதல் காணாமல் போயிருப்பதாகவும், அவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என்பதாக குடும்பத்தினர் தெரிவித்திருப்பதாக அறிய முடிகிறது.
எனவே இவர் தொடர்பில் ஏதேனும தகவல் கிடைத்தால் அறியத்தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0758384934
முடிந்தவரை உங்கள் சமூக ஊடகங்களுக்கும் பகிர்ந்து கண்டுபிடிக்க உதவுங்கள்.
